‘ரஜினிகாந்த்’ உடல் நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? .. பி.ஆர்.ஓ ‘அளித்துள்ள’ விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என்றும், அவர் கேளம்பாக்கத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் பரவி வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என்றும், அவர் கேளம்பாக்கத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்றும் பரவும் தகவலில் உண்மையில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ ரியாஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஜினிகாந்த் நலமோடு இருக்கிறார் என்றும் ரியாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்