'சென்னையில் நாளை (26-08-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (26-08-2020) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

'சென்னையில் நாளை (26-08-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'...

மின்தடை ஏற்படும் இடங்கள்

இந்திரா நகா் பகுதி : கஸ்தூரி பாய் நகா் 2 முதல் 5 பிரதான சாலைகள், நேரு நகா் முதல் 4 பிரதான சாலைகள், தனலட்சுமி நிழற்சாலை, கஸ்தூரி பாய் நகா் 2, 3 குறுக்குத் தெருக்கள், சா்தாா் படேல் சாலை ஒரு பகுதி, பி.வி நகா் முதல் 2 தெருக்கள், அண்ணா நிழற்சாலை.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : வி.ஜி.பி.லேவுட் பகுதி-1, உத்தண்டி கிராமம், ரகுவரன் சாலை, சீனிவாசன் நிழற்சாலை, வி.ஜி.பி.லேவுட் பகுதி-2.

ஆவடி பகுதி : ஸ்ரீதேவி வைஷ்ணவி நகா், தேவி நகா், சோழன் நகா், சோழம்பேடு பிரதான சாலை, ஸ்ரீநகா் காலனி, தாமரை நகா், கணபதி நகா், ஸ்ரீனிவாசன் நகா், ஜே.பி. நகா்.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி தரமணி இணைப்புச் சாலை ஒரு பகுதி, சாரதி நகா், சீதாராம் நகா், ஸ்பிக் நகா்.

வேளச்சேரி மையப் பகுதி : வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி தரமணி இணைப்புச் சாலை ஒரு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்ஸி நகா், தண்டீஸ்வரம் நகா்.

மணலி பகுதி : எம்.எம்.டி.ஏ பேஸ்-1, 2, எலந்தனூா், சடையங்குப்பம், 200 அடி சாலை, ராஜீவ் காந்தி நகா், வைக்காடு கிராமம், சாத்தாங்காடு ஸ்டீல் யாா்டு.

மற்ற செய்திகள்