'சென்னையின் பிரதான ஏரியாக்களில்'... 'நாளை (18-08-2020) பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே'..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையின் சில இடங்களில் நாளை செவ்வாக்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணாமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

'சென்னையின் பிரதான ஏரியாக்களில்'... 'நாளை (18-08-2020) பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே'..

மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

புழுதிவாக்கம் பகுதி : இந்து காலனி, அம்மன் நகர், ஜெயா நகர், நியூ இந்தியா காலனி, கணேஷ் நகர், பாலாஜி நகர்.

நங்கநல்லூர் பகுதி : 100 அடி சாலை ஒரு பகுதி, டி.என்.ஜி.ஓ. காலனி ஒரு பகுதி, உள்ளகரம் ஒரு பகுதி, மேடவாக்கம் ஒரு பகுதி, ராஜேஸ்வரி நகர், யூனியன் கார்பைட் காலனி, புழுதிவாக்கம் பிரதான சாலை ஒரு பகுதி, தங்கவேல் தெரு, பகத்சிங் தெரு, ஆறுமுகம் தெரு, முத்து முகமது தெரு ஒரு பகுதி, எம்.சி. ராஜகோபாலன் தெரு.

அடையாறு பகுதி : எம்.ஜி. சாலை, சாஸ்திரி நகர், 9, 10 குறுக்குத் தெருக்கள்.

பெசன்ட் நகர் பகுதி : டி.எம்.எம். தெரு, மகாலட்சுமி நிழற்சாலை, காமராஜர் சாலை.

சாஸ்திரி நகர் பகுதி : கங்கை அம்மன் கோயில் தெரு, செல்ல பெருமாள் தெரு, ராஜு தெரு, நேதாஜி தெரு, லால்பகதூர் தெரு.

வேளச்சேரி மையப்பகுதி :  வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி இணைப்பு சாலை ஒரு பகுதி, ஓரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டுத் தெரு, தெலுங்கு பிராமின் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நாடார் தெரு, ராஜலட்சுமி தெரு.

தரமணி \ சின்னமலை பகுதி : நேரு தெரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு பகுதி, திருவள்ளுவர் தெரு, கலிக்குன்றம் பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு, கானகம்.

அடையாறு காந்தி நகர் பகுதி : காமராஜ் நிழற்சாலை முதல் 2 தெருக்கள், ஜஸ்டிஸ் ராமசாமி தெரு, கே.பி. நகர் 4,7,8 பிரதான சாலைகள், வெங்கடரத்தினம் நகர் பகுதி, கெனால் பங்க் சாலை பகுதி.

மற்ற செய்திகள்