பிரபல 'இருட்டுக் கடை' அல்வா உரிமையாளர் 'தற்கொலை'... காரணம் என்ன?... அதிர்ச்சியில் 'நெல்லை' மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அல்வாவுக்கு பெயர் போன திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல 'இருட்டுக் கடை' அல்வா உரிமையாளர் 'தற்கொலை'... காரணம் என்ன?... அதிர்ச்சியில் 'நெல்லை' மக்கள்!

ஹரிசிங் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனை ஒன்றில்  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

TRENDING NEWS

மற்ற செய்திகள்