தக்காளி 1 கிலோ 100 ரூபாய்க்கு மேல் போய்விட்டதால் பலரும் தக்காளி இல்லாமல் ரெசிபிகள் செய்வது எப்படி என்று கூகுளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நம் மக்கள் ஒவ்வொரு ரெசிபிக்கும் கட்டாயம் தக்காளி சேர்ப்பார்கள். தக்காளி இல்லாமல் எத்தனை ரெசிபிகள் செய்யலாம் என்பதை நமக்கு தெரிந்த வரையில் பட்டியலிட்டுள்ளோம்.
அதன் விவரங்களை இப்போது பார்ப்போம்.
கொத்தமல்லி சட்னி
புதினா சட்னி
தேங்காய் சட்னி
துவரம்பருப்பு சட்னி
நிலக்கடலை சட்னி
மோர்க்குழம்பு
வெரைட்டி ரைஸ்கள்
தேங்காய் சாதம்
லெமன்
புளி சாதம்
தயிர் சாதம்
வெந்தய சாதம்
முட்டைக்கோஸ் சாதம்
பீட்ரூட் சாதம்
கேரட் சாதம்
உருளைக்கிழங்கு சாதம்
கீரை சாதம்
கொத்தமல்லி சாதம்
புதினா சாதம்
நெய் சாதம்
டிபன்
வெண்பொங்கல்
உப்புமா
இடியாப்பம்
ஆம்லேட்
சேமியா
முட்டை அவியல்
சிக்கன் 65
இப்படி தக்காளி இல்லாமல் பல ரெசிபிகள் செய்யலாம். ஆனால் வெங்காயம் இல்லாமல் இதிலுள்ள பல ரெசிபிகள் செய்வது மிக மிக கடினம். தேங்காயும் மேலே குறிப்பிட்ட சில ரெசிபிகளுக்கு முக்கியம். இன்னும் கூட நமக்கு தெரியாமலே ஏராளமான ரெசிபிகள் இருக்கலாம்.
மற்ற செய்திகள்