'800 ஆபாச வீடியோக்கள்... ஆயுதமாகும் செல்போன்!'.. நாகர்கோயில் காசி வழக்கில் 'அதிரடி' திருப்பம்!.. லிஸ்ட் எடுத்து... கூண்டோடு சிக்கப் போகும் கூட்டாளிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாகர்கோவில் காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் மீட்டுள்ளனர்.

'800 ஆபாச வீடியோக்கள்... ஆயுதமாகும் செல்போன்!'.. நாகர்கோயில் காசி வழக்கில் 'அதிரடி' திருப்பம்!.. லிஸ்ட் எடுத்து... கூண்டோடு சிக்கப் போகும் கூட்டாளிகள்!

சமூக வலைதலங்கள் மூலம் பெண்களை மயக்கி, சீரழித்து மிரட்டி பணம் பறித்ததாக கைதானவன் காசி.

காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து மீட்கப்பட்டுள்ள வீடியோக்கள் மற்றும் படங்களை பகிர்ந்துகொண்ட அவனது நண்பர்கள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே 5 நாள் காவல் முடிந்து காசியை நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி போலீசார் ஒப்படைக்கின்றனர்.

20 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் புகார் தெரிவிக்கும் பெண்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 

மற்ற செய்திகள்