'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?

மாதவரம் பகுதி :-

சி.எம்.டி.ஏ டிரக் டேரிமினல், மற்றும் ஜி.என்.டி ரோடு.

கே.கே.நகர் பகுதி :-

கே.கே.நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம் ஒரு பகுதி, பிருந்தாவன் நீட்டிப்பு, நக்கீரன் தெரு, கிண்டி ஒரு பகுதி, ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம் ஒரு பகுதி, வடபழனி ஒரு பகுதி.

 

VADACHENNAI, POWERCUT