VIDEO: "முருகனோட 'வேல' பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?.. வேலுக்கு பின்னாடி இருக்கும் அறிவியல் 'இது' தான்"!.. வெளிநாட்டுப் பெண் 'பளார்' பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முருகனின் வேலில் இருக்கும் மகிமையை வெளிநாட்டுப் பெண் ஒருவர் விளக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: "முருகனோட 'வேல' பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?.. வேலுக்கு பின்னாடி இருக்கும் அறிவியல் 'இது' தான்"!.. வெளிநாட்டுப் பெண் 'பளார்' பதில்!

கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அந்த வீடியோ தற்போது தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முருகன் வேலின் சிறப்புகளை விளக்கி, வெளிநாட்டுப் பெண் ஒருவர் விவரிக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வீடியோவின் இணைப்பு கீழே:

 

மற்ற செய்திகள்