“இந்த சின்ன ரூல்ஸையே மதிகாத 70% மக்கள்!”.. ‘வியிற்றில் புளியை கரைக்கும்’ வடகொரியாவின் கடுமையான தண்டனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வடகொரியாவில் கொரோனா பாதிப்பு யாருக்குமே இல்லை என்று சொல்லப்பட்டாலும், அங்கு முகக் கவசம் அணியாத 70% மக்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் மற்றும் அபராதமாக 3 மாதங்களுக்கு மேலான உழைப்பை செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக உலகில் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், வடகொரியாவோ தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என கூறி வருவது சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சீனாவிற்கு அருகே இருக்கும் நாடான வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இருக்கும் என்றும், கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையாக வட கொரியா 3 மாதங்கள் கடினமாக அரசுக்காக உழைக்க வேண்டும் என்கிற உத்தரவை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்