VIDEO: ஜெயராஜ்-பென்னிக்ஸ் கடை முன்பு 'உண்மையில்' என்ன நடந்தது?.. Behindwoods நேரடி கள ஆய்வு!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், Behindwoods நடத்திய கள ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஊரடங்கு அமலில் இருப்பதால், ஜூன்-19 அன்று இரவு 8 மணிக்கு மேல் விதிகளை மீறி, ஜெயராஜ் செல்போன் கடை திறக்கப்பட்டிருந்ததாகவும், அது குறித்து விசாரித்த போது தந்தை-மகன் இருவரும் ரோட்டில் உருண்டதால் காயம் ஏற்பட்டதாகவும், சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், அவை அனைத்தும் பொய் குற்றச்சாட்டு என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் நிறுபிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று SI பாலகிருஷ்ணன் அங்கிருந்த பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், 'நெஞ்ச கிழிச்சுடுவேன்' என்றும் மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ இணைப்பு கீழே...
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS