திடீரென வைரலாகும் விஜயகாந்தின் 'செல்ஃபி' புகைப்படம்,,.. 'காரணம்' என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகரும், தேமுதிகவின் பொது செயலாளருமான விஜயகாந்த், இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

திடீரென வைரலாகும் விஜயகாந்தின் 'செல்ஃபி' புகைப்படம்,,.. 'காரணம்' என்ன?

இதனையடுத்து, தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக குடும்பத்தினருடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் ஒன்றை அவர் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் வரை அவரது உடல்நிலை சற்று மோசமாக இருந்த நிலையில், இந்த புகைப்படத்தில் அவர் சற்று உடல்நலம் தேறியுள்ளதாகவே தெரிகிறது.

DMDK leader Vijayakanth's birthday Family Selfie photo Viral

இந்த புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வரும் நிலையில், அவரது தொண்டர்கள் இந்த புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். தனது பிறந்தநாளன்று தன்னாலான உதவிகளை ஆண்டு தோறும் ஏழை மக்களுக்கு விஜயகாந்த் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

DMDK leader Vijayakanth's birthday Family Selfie photo Viral

 

மற்ற செய்திகள்