கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்... தமிழக 'தலைநகரத்துக்கு' கிடைத்த நல்ல செய்தி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஜூன் 14-ம் தேதிக்கு பின் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-க்கு குறைவாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறித்து கீழே காணலாம்

கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்... தமிழக 'தலைநகரத்துக்கு' கிடைத்த நல்ல செய்தி!

தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:-

1. அரியலூர் - 51

2. சென்னை - 984

3. செங்கல்பட்டு - 319

4. கோவை - 228

5. கடலூர் - 212

6. தருமபுரி - 16

7. திண்டுக்கல் - 134

8. ஈரோடு - 67

9. கள்ளக்குறிச்சி - 139

10. காஞ்சிபுரம் - 166

11. கன்னியாகுமரி - 187

12. கரூர் - 26

13. கிருஷ்ணகிரி - 46

14. மதுரை- 109

15. நாகப்பட்டினம்- 78

16. நாமக்கல் - 34

17. நீலகிரி - 13

18. பெரம்பலூர் - 69

19. புதுக்கோட்டை - 173

20. ராமநாதபுரம் - 43

21. ராணிப்பேட்டை - 253

22. சேலம் - 168

23. சிவகங்கை - 64

24. தென்காசி - 117

25. தஞ்சாவூர் - 217

26. தேனி - 351

27. திருப்பத்தூர் - 66

28. திருவள்ளூர் - 388

29. திருவண்ணமலை - 252

30. திருவாரூர் - 44

31. தூத்துக்குடி - 195

32. திருநெல்வேலி - 200

33. திருப்பூர் - 31

34. திருச்சி - 105

35. வேலூர் - 158

36. விழுப்புரம் - 73

37. விருதுநகர் - 101

மற்ற செய்திகள்