Jail Others
IKK Others
MKS Others

Chennai power shutdown: உங்க ஏரியா இருக்கான்னு ‘சீக்கிரம்’ செக் பண்ணிக்கோங்க.. விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Chennai power shutdown: உங்க ஏரியா இருக்கான்னு ‘சீக்கிரம்’ செக் பண்ணிக்கோங்க.. விவரம் உள்ளே..!

சென்னையில் நாளை (11.12.2021) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் 4 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai tomorrow power shutdown areas, Details here

அதில், தாம்பரம் பிரிவு கோவிளம்பாக்கம் எஸ் கொளத்தூர் மெயின் ரோடு, சத்யா நகர், காந்தி நகர், வாட்டர் கம்பெனி, கே.பி.ஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் மெயின் ரோடு, சின்னப்பா நகர், விடுதலை நகர், ராஜம் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHENNAI, POWERSHUTDOWN, POWERCUT

மற்ற செய்திகள்