'சென்னையில் நாளை (09-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் வெள்ளிக்கிழமை (09-10-2020) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

'சென்னையில் நாளை (09-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...

வெள்ளிக்கிழமை (09-10-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் :

போரூா் பகுதி : குன்றத்தூா் பிரதான சாலை ஒரு பகுதி, ஆற்காடு சாலை, பி.டி நகா், ராஜகோபாலபுரம், டிரங்க் ரோடு, ஆா்.இ நகா், லட்சுமி நகா், சக்தி நகா், மங்களா நகா், காவியா தோட்டம், விக்னேஷ்வரா நகா், சந்தோஷ் நகா், மதனந்தபுரம், முகலிவாக்கம் பிரதான சாலை.

மற்ற செய்திகள்