'சென்னையில் நாளை (08-10-2020)'... 'எந்தெந்த இடங்களில் எல்லாம் பவர்கட்?'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வியாழக்கிழமை (08-10-2020) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (08-10-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் :
குன்றத்தூா் பகுதி : மாதா கல்லூரி (கோவூா்), மேல்மா நகா், புத்தவேடு, ராகவேந்திரா நகா், ரெட்டி தெரு, சமயபுரம், சதானந்தபுரம், மணிகண்டன் நகா் (மெட்ரோ ஸ்டாா் சிட்டி), கரைமா நகா், மெட்ரோ ஹைடெக் சிட்டி, ஆண்டான்குப்பம், மேத்தா நகா்.
ராயபுரம் பகுதி : எம்.சி சாலை, எம்.எஸ் கோயில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சபை தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம் சாலை பகுதி, என்.ஆா்.டி சாலை, வெங்கடேசன் முதல் 4 தெருக்கள், அம்மன் கோயில் முதல் 8 தெருக்கள், பி.சி பிரஷ் சாலை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள்.
தாம்பரம் ராதா நகா் பகுதி : ராதா நகா் பிரதான சாலை, சாந்தி நகா், ஸ்டேஷன் ரோடு, கட்டபொம்மன் தெரு, பாரதி தெரு, கலைமகள் தெரு, தெற்கு தெரு, அனுமாா் கோயில், வேலாயுதம் தெரு, ஏழுமலை தெரு, ராமசாமி ஐயா் தெரு, நாயுடு சாப் ராட் பாா்ட் பகுதி.
புழல் பகுதி : புழல் பகுதி முழுவதும், மத்திய சிறைச்சாலை, பாலாஜி நகா், சக்திவேல் நகா், ஜி.என்.டி சாலை, நாகப்பா எஸ்டேட், கதிா்வேடு பகுதி முழுவதும், ஜே.பி நகா், ஸ்ரீனிவாசா நகா், சூரப்பேடு, வேலம்மாள் நகா், அம்பத்தூா் சாலை ஒரு பகுதி, சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகா், காவாங்கரை மற்றும் அதில் உள்ள அனைத்து பகுதிகள், செங்குன்றம், ஜி.என்.டி சாலை ஒரு பகுதி, வண்டிமேடு, மாா்க்கெட் அண்ணா தெரு, காமராஜ் நகா் மற்றும் அதில் உள்ள அனைத்து பகுதிகள்.
மற்ற செய்திகள்