'திமுக 'எம்எல்ஏ'வுக்கு கொரோனா பாதிப்பு'... சென்னை மருத்துவமனையில் சிகிச்சை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக எம்எல்ஏவும், செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசுவுக்கு, கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்