குட்டியை தூக்கிட்டு 'ஓடுன' பாம்பு.. தரமான 'சம்பவம்' செஞ்ச எலி.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது குழந்தைக்கு ஏதாவது ஒன்றால் எவ்வளவு பெரிய சூழ்நிலை வந்தாலும் எதிர்த்து போராடுவார்கள். இதில் விலங்கு, மனிதன் என எந்த பாரபட்சமும் இல்லை. அதை நிரூபிப்பது போல இந்த வீடியோ அமைந்துள்ளது.

குட்டியை தூக்கிட்டு 'ஓடுன' பாம்பு.. தரமான 'சம்பவம்' செஞ்ச எலி.. வைரல் வீடியோ!

தன்னுடைய குட்டியை தூக்கிக்கொண்டு ஓடும் பாம்பிடம் இருந்து குட்டியை மீட்டு அந்த பாம்பையும் எலி விரட்டி விடுகிறது. கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருந்து அந்த குட்டியை எலி மீட்கும் காட்சிகள் உண்மையில் மெய்சிலிர்க்க செய்கிறது.

சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவரும் இந்த வீடியோவை பார்த்து, உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க!