'இரண்டாம்' கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட 'அதிமுக'... யார் யாருக்கு எந்தெந்த 'தொகுதி'??.. முழு 'விவரம்' உள்ளே!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

'இரண்டாம்' கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட 'அதிமுக'... யார் யாருக்கு எந்தெந்த 'தொகுதி'??.. முழு 'விவரம்' உள்ளே!!

இதில், அதிமுக கட்சி, தங்களது கூட்டணியில், பாஜகவிற்கு 20 தொகுதிகளும், பாமகவிற்கு 23 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது. மேலும், ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மீதமுள்ள தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டுள்ளது.

ADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for alliance

ADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for allianceADMK releases their candidate list and constituency for alliance

மேலும், கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எந்த விவரத்தையும் அதிமுக வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்