'ஒன்னா ரெண்டா? ஒன்று முதல் 12 அடி நீளம் வரை'.. '67 பாம்புகள்!'.. நடுங்க வைத்த உருக்காலை!.. ‘தரமான சம்பவம்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தேனிரும்பு உருக்காலையில் ஒரு அடி முதல் 12 அடி நீளம் வரையிலான 67 பாம்புகள் பிடிபட்டன.

'ஒன்னா ரெண்டா? ஒன்று முதல் 12 அடி நீளம் வரை'.. '67 பாம்புகள்!'.. நடுங்க வைத்த உருக்காலை!.. ‘தரமான சம்பவம்!’

ஆலை வளாகத்தில் உள்ள பாம்புகள் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து இருளர் பாம்பு பிடிப்பவர் தொழில் கூட்டுறவு சங்கத்தினரை கொண்டு கடந்த ஏழு நாட்களாக பாம்புகள் பிடிக்கப்பட்டன.

67 Snake caught from a factory TN Salem Mettur

இதில் ஒரு அடி நீளமுள்ள ரசூல் கூக்ரி உட்பட நல்ல பாம்பு கண்ணாடி விரியன் உள்ளிட்ட விஷ பாம்புகள் ,பச்சை பாம்பு தண்ணீர் பாம்பு, வுல்ஃ ஸ்னேக் என மொத்தம் 67 பாம்புகள் பிடிக்கப்பட்டு வடபர்கூர் காப்பு காட்டில் விடுவிக்கப்பட்டன.

மற்ற செய்திகள்