‘4 மாசத்துல 26 கிலோ’.. சானியா மிர்சாவின் பவர்புல் வொர்க்அவுட்..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘4 மாசத்துல 26 கிலோ’.. சானியா மிர்சாவின் பவர்புல் வொர்க்அவுட்..! வைரலாகும் வீடியோ..!

சானியா மிர்சா கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் அதிக உடல் எடை பருமனுடன் காணப்பட்டார். அந்த சமயம் பலரும் அவர் எப்படி உடல் எடையை குறைக்கப்போகிறார் என்றும், மீண்டும் டென்னிஸ் விளையாடுவார என்றும் விமர்சனங்களை வைத்தனர். ஆனால் அப்போதே நான் நான்கு மாதத்தில் உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய உடல் நிலைக்கு வருவேன் என பிரபல மாத இதழுக்கு சானியா மிர்சா பேட்டியளித்து இருந்தார்.

இந்நிலையில் கடுமையான உடற்பயிற்சி செய்து நான்கே மாதத்தில் 26 கிலோ வரை உடல் எடையை குறைத்த குறும்பட வீடியோ ஒன்றை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் உடல் எடையை குறைத்ததற்கான காரணம் கடுமையான உடல் உழைப்பு, தீவிர ஈடுபாடு, முயற்சிதான். தினமும் 1 அல்லது 2 மணி நேரங்கள் முழுமையாக உடற்பயிற்சியில் மட்டும் உங்கள் உடல் மற்றும் மனதை ஈடுபடுத்துங்கள். கண்டிப்பாக உடல் எடை குறையும் அதிசயத்தை உணர்வீர்கள்’ என பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

We had documented little ‘tid bits from my post pregnancy journey back to being and feeling healthy and fit again .. I’ve been asked bout my ‘weight loss’ journey sooo many times .. how? When? Which? Where ? So I’ll try to post some of it here everyday or every few days .. I put on 23 kilos when I was pregnant and have managed to lose 26 in span of 4 months or so .. with a lot of hard work ,discipline and dedication .. I read msgs from women allll the time as to how they find it so difficult to come back to ‘normalcy’ after child birth and don’t take care of themselves or don’t find the motivation or inspiration .. Ladies, I just wanna say ... if I can do it then anyone else can too .. believe me that one hour or 2 hours a day to yourself will do wonders to you physically but sooo much mentally as well .. ❤️ remember - #Mummahustles 🙃 Ps- this is me after losing a bit of weight already after Izhaan was born .. roughly 2 and a half half months after I delivered ..

A post shared by Sania Mirza (@mirzasaniar) on

SANIA MIRZA, PREGNANCY, WEIGHT LOSS, VIRALVIDEO