"முக்கியமான 'மேட்ச்'ங்க இது,... அதுல போய் இப்டி பண்ணிட்டீங்களே..." கோலி எடுத்த முடிவால்... வருந்திய 'RCB' 'ரசிகர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தற்போது மோதி வருகின்றன.
இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் என்ற நிலையில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் கோலி செய்த சிறிய மாற்றம் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் அணியில் எப்போதும் தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கலுடன் பிஞ்ச் அல்லது பிலிப் ஆகியோரில் ஒருவர் களமிறங்கி வந்தனர்.
ஆனால், மிக முக்கியமான இன்றைய போட்டியில் அதனை மாற்றம் செய்து கோலி படிக்கலுடன் களமிறங்கினார். இதனால், கோலிஅதிக ரன்கள் அடித்து அசத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 6 ரன்கள் மட்டுமே அடித்து நடையைக் கட்டினார்.
Now, #DevduttPadikkal is also gone. God knows why #ViratKohli would disrupt the whole line-up by opening the match. Should have experimented in the previous matches. Why today? #RCBvSRH #SRHvRCB #SRH #RCB #IPL2020 #IPL
— Sarah (@Sarah14506874) November 6, 2020
SRHvRCB #RCBvSRH #IPL2020 #ViratKohli #Eliminator @RJ_Balaji #MookuthiAmman palichudumo pic.twitter.com/aurLGsfpvF
— Banerjimemes (@banerjimemes) November 6, 2020
RCB fans to Virat kohli after his wicket😂#SRHvRCB #USElectionResults2020 #ArnavGoswami #RCBvSRH #JoeBiden pic.twitter.com/JA5Sqf2C0q
— Babu Sahab Ka Beta 🌨️ (@BabuSahabKaBeta) November 6, 2020
தொடர்ந்து படிக்கலும் ஒரு ரன்னில் நடையைக் கட்ட பெங்களூர் அணி தடுமாற்றம் கண்டது. டிவில்லியர்ஸ் தவிர யாரும் பெரிய ஸ்கோர் குவிக்காத நிலையில், திடீரென பேட்டிங் ஆர்டரில் கோலி மாற்றம் செய்தது தவறு என ரசிகர்கள் குறை கூறி பதிவிட்டு வருகின்றனர்.
I had listened that #ViratKohli likes the challengs😂😂
— azwad_qadri_🇮🇳 (@iam_azwad) November 6, 2020
Stop crying 😭😭😭#ViratKohli
Ur done and dusted ...see in u 2021 bye bye 😎
U made uge mistake to come operning to bat ..
— Sean Johnson (@SeanJoh55067490) November 6, 2020
மற்ற செய்திகள்