"யாருக்காச்சும் கொரோனா பரவியிருந்தா மன்னிச்சிடுங்க!".. வைரலான பிரபல டென்னிஸ் வீரரின் உருக்கமான இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பல்கேரிய டென்னிஸ் வீரர் கிரிகோர் டிமிட்ரோவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

"யாருக்காச்சும் கொரோனா பரவியிருந்தா மன்னிச்சிடுங்க!".. வைரலான பிரபல டென்னிஸ் வீரரின் உருக்கமான இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

கொரோனாவால் பல்கேரிய டென்னிஸ் வீரர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள, பதிவில் கடந் சில நாட்களாக தன்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தன்னிடமிருந்து ஒரு வேளை யாருக்காவது கொரோனா நோய்த் தொற்று பரவியிருந்தால் அதற்காக,

தான் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்