"'தல' நம்ம spark எப்படி??..." சும்மா 'கில்லி' மாதிரி தனியா நின்னு 'மாஸ்' காட்டுன இளம் 'சிங்கம்'... பறக்கும் 'மீம்ஸ்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் கெயிக்வாட் , இன்று சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினார். முன்னதாக, கெயிக்வாட் இந்த சீசனில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு முறை டக் அவுட் ஆகியிருந்தார்.
அவர் மீது கடும் நெருக்கடி இருந்து வந்த நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக ஆடி தனது திறமையை கெயிக்வாட் நிரூபித்துள்ளார். அது மட்டுமில்லாமல், அணியிலுள்ள இளம் வீரர்களிடம் ஒரு உத்வேகம் இல்லை என சில போட்டிகளுக்கு முன்பு தோனி தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்களான கெயிக்வாட் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இதனால் தோனி சொன்னது சரி தான் என்பது போன்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நெருக்கடிக்கு மத்தியில் சென்னை அணியில் இளம் வீரர்கள் இன்று களமிறங்கினர். தனது முன்புள்ள நெருக்கடிகளை சமாளித்த கெயிக்வாட், ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் காட்டி தனது முன்பிருந்த தடைகளைத் தாண்டி மாஸ் காட்டியுள்ளார். இதனால், நெட்டிசன்கள் கெயிக்வாட்டிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
#CSk சப்ஜக்ட்கு உயிர் இருக்கு !#yellove Finally #spark came from #gaikwad #yellove #Cskforever pic.twitter.com/pXLexmBe7D
— Deena (@Im__DT) October 25, 2020
#gaikwad#CSKvRCB #Spark #IPL2020
Dhoni : i did not see any spark in young star's.
Ruturaj Gaikwad : Mahi bhai Is this
spark enough ? pic.twitter.com/d9nI9G8w01
— பனிப்பூக்கள் பார்த்திபன் (@parthisekar47) October 25, 2020
Oru chinna thee kuchi 💥nala dan .. kattu thee ye pathikichu 🔥🔥🔥🔥. #Spark. Gaikwad hitting 50. A Match Winning Innings🔥🔥🔥🔥🔥 #RiturajGaikwad #MSDhoni #csk #Dhoni #MSD #CskvsRcb . Well played Champ pic.twitter.com/04QXOnNqly
— The Movie Man (@moviemanwrites) October 25, 2020
MSD with youngsters today. #Spark #IPL2020 pic.twitter.com/nbOrODjo2e
— TheMurMur (@uradoofus) October 25, 2020
#Spark pic.twitter.com/OukS0Axb9m
— methasmart (@MethaG22996929) October 25, 2020
If dhoni has not seen that spark then Ruturaj would not have opened even after getting out for 0. he wanted to tell them don't get out playing bad shot. #CSKvRCB #Spark
— jay (@jay67339332) October 25, 2020
Dhoni : no spark in youngsters
Now after #RCBvCSK
Ruturaj : mahi what u asked?
😎😎😎 pic.twitter.com/dX7S6MUaCy
— சூர்யா_ தமிழன் (@S_u_R_y_a_4) October 25, 2020
மற்ற செய்திகள்