Video : என்ன 'ஃபீல்டிங்' 'effort'ங்க இது?.. லேடி 'jonty rhodes'எ பாத்தது மாதிரி இருக்கு,,.." 'பவுண்டரி' லைனில் அற்புதம் செய்த 'வீராங்கனை',.. வேற லெவல் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரை போன்று துபாயில் மகளிர் கிரிக்கெட் அணிக்கான டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் இறுதி போட்டியில் ஸ்ம்ரிதி மந்தனா தலைமையிலான ட்ரையல்பிளேசர்ஸ் (Trailblazers) அணியும், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் (Supernovas) ஆகிய அணிகளும் தற்போது மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த ட்ரையல்பிளேசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து சூப்பர்நோவாஸ் அணிகள் இலக்கை நோக்கி ஆடி வரும் நிலையில், ட்ரையல்பிளேசர்ஸ் அணி வீராங்கனை எக்கில் ஸ்டோன் (Ecclestone) இரண்டாவது ஓவரை வீசினார். ஓவரின் முதல் பந்தை ஜெமிமா third man திசையில் அடித்தார். பந்து வேகமாக பவுண்டரி லைனை நோக்கி நகர்ந்த நிலையில், நட்டகான் சான்டம் (Nattakan Chantam) மிகச் சிறப்பாகத் தாவி பந்தை பவுண்டரிக்கு செல்ல விடாமல் தடுத்தார். அதே போல, இன்னொரு அசத்தல் கேட்ச் ஒன்றையும் இந்த போட்டியில் நட்டகான் பிடித்து அசத்தினார்.
#NattakanChantam #Chantam #wt20challenge #fielding #cricket #WomensT20Challenge#IPL #IPLUnacademyFilm#IPLfinal#IPL2020 #anya #dolar #vaccine #CDTVライブライブ #ม็อบ9พฤศจิกา #WeWantArnabBack #4corners #brackenfellhigh #icaiexamspostponement #EndSARS #BLACKPINK pic.twitter.com/t4UJoWmhpo
— i.post.cricket.here (@ipostcrichere89) November 9, 2020
#NattakanChantam female version of Brendon McCullum 🙏🤯👏 https://t.co/uMNaAvEXzh
— Varshith Chitteti (@NameisVarshi) November 9, 2020
Feel for Nattakan Chantam:
From Thailand Came to UAE
Played 3 matches
Didn't get to bat in 2 matches.
In the final, came in the last ball and got run-out
Even bowler .Jhulan Goswami came bat up the order..
The team didn't trusted her batting.
Now she is proving her felding
— legha7781 (@legha7781) November 9, 2020
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நட்டகானின் ஃபீல்டிங்கை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். இவரது ஃபீல்டிங்கை நெட்டிசன்கள் பலர் பாராட்டி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களை விட மிகச் சிறப்பாக பந்தை தடுத்து நிறுத்திய நட்டகானிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மற்ற செய்திகள்