VIDEO: ‘நம்ம தலயா இது’!.. இந்தி பாட்டுக்கு மனைவியுடன் ஜாலி டான்ஸ்.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவியுடன் விழா ஒன்றில் நடமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘நம்ம தலயா இது’!.. இந்தி பாட்டுக்கு மனைவியுடன் ஜாலி டான்ஸ்.. ‘செம’ வைரல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக பொழுதை கழித்து வருகிறார்.

MS Dhoni dancing with wife Sakshi, video goes viral

இந்நிலையில் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு மனைவி சாக்‌ஷியுடன் தோனி சென்றிருந்தார். அங்கு, ‘மம்மி நு பசந்த்’ என்ற இந்தி பாடலுக்கு இருவரும் மகிழ்ச்சியாக நடனமாடினர். மேலும் அங்கிருந்த இளம்பெண்கள் பலர், தோனியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

நீண்ட நாள்களுக்கு பிறகு தோனியை இப்படி விழாக்களில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்