VIDEO: "உங்கள் அன்புக்கு நன்றி"!.. உருக்கமான வீடியோவுடன்... சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதாக தோனி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

VIDEO: "உங்கள் அன்புக்கு நன்றி"!.. உருக்கமான வீடியோவுடன்... சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதாக தோனி அறிவிப்பு!

சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சிப் பெற்று வரும் தோனி இன்று மாலை தனது இன்ஸ்டா பக்கத்தில், "உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி. இன்று (ஆகஸ்ட் 15) மாலை 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்" எனப் பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தியை ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் உறுதிச் செய்துள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired

A post shared by M S Dhoni (@mahi7781) on

 

 

மற்ற செய்திகள்