எனக்கு தெரிஞ்சு 'அவங்க' தான் 'ஐபிஎல் கப்' அடிக்க போறாங்க...! ஒருவேளை மிஸ் ஆச்சுன்னா 'அந்த டீம்'-க்கு சான்ஸ் இருக்கு...! - மைக்கேல் வாகன் கணிப்பு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த வருட ஐபிஎல் தொடரை யார் வெல்வர்கள் என மைக்கேல் வாகன் ஆருடம் கூறியுள்ளார்.

எனக்கு தெரிஞ்சு 'அவங்க' தான் 'ஐபிஎல் கப்' அடிக்க போறாங்க...! ஒருவேளை மிஸ் ஆச்சுன்னா 'அந்த டீம்'-க்கு சான்ஸ் இருக்கு...! - மைக்கேல் வாகன் கணிப்பு...!

ஐபிஎல் தொடர் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் முனைப்போடு தொடரை வெல்ல தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்த வருடம் எந்த அணி தொடரை வெல்லும் எனக்கூறியுள்ளார்.

பொதுவாகவே அவர் ஒவ்வொரு விஷயத்திலும் கருத்து தெரிவித்து ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆவதுண்டு. பதிவிட்டுள்ள மைக்கேல் வாகன், எனக்கு எந்த டவுட்டும் இல்ல, இந்த முறையும் ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெல்லும் என பதிவிட்டுள்ளார்.

Michael Vaughan has told winners of this year's IPL series.

ஒருவேளை மும்பை அணி வெற்றி பெறவில்லை என்றால் அடுத்தபடியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஜெயிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Michael Vaughan has told winners of this year's IPL series.

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் வரலாற்றிலேயே ஐந்து முறை சாம்பியன் ஆன அணி. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறையும் கோப்பையை வெல்ல தீவிரமாக உள்ளது. எனவே மைக்கேல் வாகனின் கணிப்பு நிஜமாகுமா என்பது இரு மாதங்களில் தெரிந்து விடும்.

 

மற்ற செய்திகள்