CSK கூட போட்டி போட்டு மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்த SRH.. இத்தனை கோடியா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2023 ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் மயங்க் அகர்வால் வாங்கப்பட்டார்.

CSK கூட போட்டி போட்டு மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்த SRH.. இத்தனை கோடியா!

Also Read | வில்லியம்சனை தட்டி தூக்கிய IPL அணி.. CSK-க்கு வருவார்னு எதிர்பார்த்தால் இந்த டீம் எடுத்துட்டாங்க!

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று (23.12.2022) கொச்சியில் நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன.

2018 முதல் பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் விளையாடி வந்தார், மேலும் 2022 இல் அந்த அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.

Mayank Agarwal sold to Hyderabad for 8.25 crore Bidding against CSK

அகர்வால் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் 113 ஆட்டங்களில், அகர்வால் 134.51 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,331 ரன்கள் எடுத்துள்ளார். அகர்வால் 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். டி20களில், மயங்க் 134.57 ஸ்ட்ரைக் ரேட்டில் 25.77 சராசரியை வைத்துள்ளார் ‌.

Mayank Agarwal sold to Hyderabad for 8.25 crore Bidding against CSK

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஆரம்ப ஏலத்தில் மயங்க் அகர்வாலை எடுக்க போட்டி போட்டன.

Mayank Agarwal sold to Hyderabad for 8.25 crore Bidding against CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 3 கோடி விலை இருந்த போது ஏலத்தில் நுழைந்தது. இறுதியில் இந்த ஐபிஎல் 2023 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ.8.25 கோடிக்கு மயங்க் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது அடிப்படை விலை ரூ.1 கோடி.

Also Read | Harry Brook: யாருப்பா நீ.. 13.25 கோடிக்கு ஏலம் போன இளம் வீரர்.. வாங்க போட்டி போட்ட அணிகள்.. அப்படி என்ன ஸ்பெஷல் இவரு?

CRICKET, MAYANK AGARWAL, HYDERABAD, CSK, IPLAUCTION2023

மற்ற செய்திகள்