உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. சென்னையில் World Cup மேட்ச்! வெளியான மைதானங்கள் விவரம்.. Final எங்கே

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. சென்னையில் World Cup மேட்ச்! வெளியான மைதானங்கள் விவரம்.. Final எங்கே

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | வேலை தேடுறவங்க இந்த தப்பை செய்யாதீங்க.. டிஜிபி சைலேந்திர பாபு கொடுத்த வார்னிங்..!   

இந்தாண்டு நடைபெறும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இத்தொடர் நடைபெறுவது தனி குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 ஆம் ஆண்டு, உலகக் கோப்பை தொடரின் சில ஆட்டங்கள் இந்தியாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

ICC international cricket india World Cup venues

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், உலகக்கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்கள் விவரம் வெளியாகி உள்ளன.

அதன்படி உலகக் கோப்பை இறுதி போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 1 லட்சம் பார்வையாளர்கள் இந்த மைதானத்தில் அமர்ந்து போட்டியை காண முடியும்.

ICC international cricket india World Cup venues

Images are subject to © copyright to their respective owners.

உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா அருண் ஜெட்லி ஸ்டேடியம், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம்,  தரம்சாலா இமாச்சலப் பிரதேசம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், கௌஹாத்தி அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் , ஹைதராபாத் ராஜூவ் காந்தி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன், லக்னோ உபி கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், இந்தூர் மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், ராஜ்கோட் சௌராட்டிர கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் மற்றும் மும்பை வான்கடே என 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ICC international cricket india World Cup venues

Images are subject to © copyright to their respective owners.

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் காலிறுதி அல்லது அரையிறுதி போட்டிகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Also Read | "நல்லா இருக்கேன்.. இன்னும் 2 நாள்ல டிஸ்சார்ஜ் ஆகிடுவேன்".. EVKS இளங்கோவன் வெளியிட்ட வீடியோ..!

CRICKET, ICC, ICC INTERNATIONAL CRICKET, INDIA WORLD CUP VENUES, ICC CRICKET WORLD CUP

மற்ற செய்திகள்