ஆரம்பிக்கலாங்களா...! 'பிசிசிஐ கன்ஃபார்ம் பண்ணிடுச்சு...' - டெஸ்ட் மேட்ச்ல நடராஜன் களம் இறங்குறார்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆரம்பிக்கலாங்களா...! 'பிசிசிஐ கன்ஃபார்ம் பண்ணிடுச்சு...' - டெஸ்ட் மேட்ச்ல நடராஜன் களம் இறங்குறார்...!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே கடந்த மாதம் முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்கள் நடைபெற்று வருகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றிருந்தாலும் டி20 தொடரை 2-1 என வென்றது.

இந்நிலையில் மெல்போா்ன் டெஸ்டின்போது இந்திய வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ்விற்கு காயம் ஏற்பட்டு டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்புகிறாா். இந்நிலையில் உமேஷ் யாதவுக்குப் பதிலாகத் தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலிம் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை மற்றும் உடற்தகுதியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவாா் எனவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்