VIDEO: “ஜென்மத்துக்கும் இது நியாபகம் இருக்கணும்!”.. குமுறு கஞ்சி காய்ச்சிய இளம் பெண்.. தரமான சம்பவம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பேருந்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த பயணி ஒருவரை இளம்பெண் ஒருவர் குமுறி எடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: “ஜென்மத்துக்கும் இது நியாபகம் இருக்கணும்!”.. குமுறு கஞ்சி காய்ச்சிய இளம் பெண்.. தரமான சம்பவம்.. வீடியோ!

கர்நாடகா மாநிலத்தில் பாண்டவ புரத்திலிருந்து மாண்டியா வரை செல்லும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். அவரது பின்புறத்தின் இருந்த சீட்டில் அமர்ந்தபடி இளைஞர் ஒருவர் அவரிடம் தகாத விதத்தில் சீண்டல் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவதற்காக பேருந்துக்குள்ளேயே

வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பெண்ணின் துணிச்சலை பாராட்டி பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்