VIDEO: ‘கணவர் பிறந்தநாள் கொண்டாட்டம்’!.. ‘வேறலெவல் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி’!.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘கணவர் பிறந்தநாள் கொண்டாட்டம்’!.. ‘வேறலெவல் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி’!.. வைரல் வீடியோ..!

பெண் ஒருவர் தனது கணவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், கணவரின் கண்ணை மூடிக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்து செல்கிறார். அங்கு விளக்குகளாலும், பூக்களாலும் ஐ லவ் யூ என அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த கணவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போகிறார்.

பின்னர் அறையில் ஆங்காங்கே பரிசு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்த கணவர் மகிழ்ச்சியில் மனைவியை கட்டித் தழுவிகிறார். இந்த வீடியோவை சுமார் 73 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் 86 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். கணவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த மனைவியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

BIRTHDAY, HUSBANDANDWIFE, SURPRISE, GIFT, VIRALVIDEO