VIDEO: மாஸ்க் கழட்டாம எப்படிங்க சாப்பிடறது...? 'இருக்கு, அதுக்கும் ஒரு வழி இருக்கு...' - மாஸ்க் கழட்டாம சாப்பிட புது ஐடியா கண்டுபிடித்த ஹோட்டல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்க மாநிலத்தில் உணவருந்தும் கடையில் இலவசமாக கொரோனா முன்னெச்சரிக்கைக்காக ஜிப் முகக்கவசம் அளிக்கப்பட்டு வரும் செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

VIDEO: மாஸ்க் கழட்டாம எப்படிங்க சாப்பிடறது...? 'இருக்கு, அதுக்கும் ஒரு வழி இருக்கு...' - மாஸ்க் கழட்டாம சாப்பிட புது ஐடியா கண்டுபிடித்த ஹோட்டல்...!

மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் இயங்கும் ஒரு ரெஸ்டாரண்ட்டில் உணவருந்த வரும் வாடிக்கையாளருக்கு ஜிப் வைத்த முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த புதுவகை முகக்கவசம் வாடிக்கையாளரின் நலன் கருதி சாப்பிடும் போதும் முகக்கவசம் அணிந்திருக்குமாறு வாய் பகுதியில் மட்டும் ஜிப் வைத்து தைக்கப்பட்டுள்ளது என அந்த ரெஸ்டாரண்ட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது வாடிக்கையாளரின் விருப்பத்தை சார்ந்ததேத்தாகும் எனவும், கட்டாயமாக கொடுப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்