"இப்ப இருக்குற நிலைமையில கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இதான்!"- பிரதமர் மோடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், 1 லட்சத்து 47 ஆயிரத்து கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 2,85,000 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலத்தில் உள்ள நிலைமைக்கு தகுந்தாற்போல் ஊரடங்கு காலத்தை பிரதமரின் ஆலோசனையுடன் நீட்டித்துள்ளனர்.
இந்த சூழலில் முகத்தை மூடுவது, முகக்கவசம் பயன்படுத்துவதுதான் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS