இந்தியாவுக்கு பெருமிதம்!.. மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து!.. அடுத்த அதிரடியில் இறங்கிய சீரம் நிறுவனம்!.. வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புனேயைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் அமெரிக்காவின் கோடஜெனிக்ஸ் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள CDX-005 என்ற கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

இந்தியாவுக்கு பெருமிதம்!.. மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து!.. அடுத்த அதிரடியில் இறங்கிய சீரம் நிறுவனம்!.. வெளியான பரபரப்பு தகவல்!

உலகின் மிகப் பெரிய மருந்து தயாரிப்பான சீரம் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் கோவிஷீல்டு (COVISHIELD) தடுப்பு மருந்தையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களுக்கு செலுத்தி மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 150 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

மற்ற செய்திகள்