அன்பு தங்கைக்கு 8 கோடிக்கு சீர்... ஊரையே திரும்பி பாக்க வெச்ச விவசாயி அண்ணன்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தங்களின் தங்கை மீது இருந்த அதீத பாசத்தின் காரணமாக அவரது சகோதரர்கள் செய்த விஷயம் ஒன்று, பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்பு தங்கைக்கு 8 கோடிக்கு சீர்... ஊரையே திரும்பி பாக்க வெச்ச விவசாயி அண்ணன்கள்

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | திருமண வாழ்க்கை.. "அதுல நான் தோத்துட்டேன், திரும்பவும் கல்யாணம் பண்ண நெனச்சா".. ஷிகர் தவான் ஷேரிங்ஸ்!!

ராஜஸ்தான் மாநிலம், நாகூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிங் சாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் அர்ஜுன், பகீரத் மெஹாரியா என மொத்தம் 4 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்களின் தங்கை என்றால் அளவு கடந்த பாசம் என தெரிகிறது.

அப்படி இருக்கையில், சமீபத்தில் நான்கு பேரின் தங்கை திருமணமும் நடந்துள்ளது. அது மட்டுமில்லாமல், புது வீட்டிற்கு செல்லும் தங்கைக்கு யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அனைவரும் எண்ணி உள்ளனர். அதற்காக அவர்கள் இருவரும் எடுத்த முடிவு தான் தற்போது பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

யாரும் செய்திடாத வகையில், பெரிதாக செய்ய வேண்டும் என எண்ணிய அவர்கள், சகோதரியின் திருமணத்திற்காக அனைவரும் சேர்ந்து மொத்தம் 8.1 கோடிக்கு வரதட்சணை வழங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

Rajasthan farmers paid dowry of 8 crores for their sister marriage

Images are subject to © copyright to their respective owners.

அதில் 2.31 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம், 14 கிலோ வெள்ளி, நிலம் மற்றும் பல வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றது. தங்கை ஒருவரின் திருமணத்திற்காக 4 சகோதரர்கள், 8 கோடி ரூபாய்க்கு வரதட்சணை கொடுத்தது தொடர்பான செய்தி மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தங்கை மேல் இப்படியும் பாசம் காட்ட முடியுமா என்பது போன்ற கருத்துக்களை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | தங்கை மேல் இப்படியும் பாசம் காட்ட முடியுமா என்பது போன்ற கருத்துக்களை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

RAJASTHAN, RAJASTHAN FARMERS, SISTER MARRIAGE

மற்ற செய்திகள்