"இருக்கு.. இன்னைக்கு ஈவ்னிங் முக்கியமான மெசேஜ் இருக்கு!" - மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார் பாரத பிரதமர் மோடி.
நாட்டு மக்களுடன் நாட்டு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றவிருப்பதாக இந்திய பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ சமூக வலைப்பக்கங்களில் தகவல் வெளியிட்டிருக்கிறது.
आज शाम 6 बजे राष्ट्र के नाम संदेश दूंगा। आप जरूर जुड़ें।
Will be sharing a message with my fellow citizens at 6 PM this evening.
— Narendra Modi (@narendramodi) October 20, 2020
அத்துடன் அந்த உரையில் மக்களுக்கு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக சமூக வலைதளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்