சின்னப் பசங்கள விடாதீங்க... ஆன்லைன் கேம்ஸ்-இல் அதிரடி விதிகள்!.. என்ன காரணம்?.. இனிமே கேம்ஸ் வெறும் பொழுதுபோக்கு இல்ல... அதுக்கும் மேல!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைன் ஃபேன்டசி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்த தனியான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
தன்னாட்சி அதிகாரத்துடன் இந்த அமைப்பை ஏற்படுத்தி, 18 வயதுக்கு அதிகமானோர் மட்டுமே ஆன்லைன் ஃபேன்டசி விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதி வழங்கலாம் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இந்த விளையாட்டுத் துறையை மத்திய அரசு ஒரு தொழிற்துறையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளதால், அதை வரைமுறைப்படுத்தி அங்கீகரிக்கலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்