'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?

தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 60% மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே பதிவாகி இருக்கின்றன. இதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

மற்ற செய்திகள்