VIDEO: 60,000 தேனீக்களை முகத்தில் படரவிட்டு... அசால்டாக வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்!.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிறுவயது முதல் தேனீக்கள் மீதான காதலால் கின்னஸ் சாதனை படைத்த கேரள இளைஞர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

VIDEO: 60,000 தேனீக்களை முகத்தில் படரவிட்டு... அசால்டாக வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்!.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

கேரளாவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் 'நேட்சர் எம்.எஸ்'.. ஆம், அவரை எல்லோரும் அப்படித்தான் அழைக்கின்றனர். சிறுவயது முதலே தேனீக்கள் மீதான காதலால், 60 ஆயிரம் தேனீக்களை முகத்தில் படரவிட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

பிரிட்டனின் டெய்லி மெயில் இணையதளம், கேரள இளைஞரைப் பற்றி தற்போது விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தந்தையிடம் இருந்தே தனது தேனீக்கள் மீதான காதல் விரிந்ததாக கூறியுள்ளார்.

சிறு வயதில் நண்பர்களை ஈர்ப்பதற்காக கைகளில் தேனீக்களை படரவிட்டு, சாதனை படைத்தவர் அப்போது அம்மாநிலம் முழுவதும் பிரபலம் ஆனார். தேன் உற்பத்தியாளராக இருக்கும் அவர், கடந்த 2018-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றார்.

அந்த சாகச வீடியோ கீழே...

 

TRENDING NEWS

மற்ற செய்திகள்