'இவ்ளோதானா.. வாங்க.. நான் உங்க கனவை நிறைவேத்துறேன்!'... தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்த வனத்துறை அமைச்சர்! நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் என்கிற தொண்டர்களின் ஆசையை நிறைவேற்றிய அமைச்சருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கர்நாடகாவில் அமைச்சர் ஆனந்த் சிங்குடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டி கட்சித் தொண்டர்கள் ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் தீராக் கனவை நிறைவேற்றி வைத்துள்ளார், கர்நாடக வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங்.
அவருடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் என்று பலநாள் ஆசையில் இருந்தவ அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் அந்தோணி தாஸ் உள்ளிட்டோரை பெல்லாரி மாவட்டம் கொசப்பேட்டை பகுதியில் இருந்து பெங்களூரு வரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்ற அமைச்சர், பெங்களூருவில் இருந்து திரும்பிய போது தனது சொந்தக் காரிலேயே அழைத்து வந்துள்ளார்.
மற்ற செய்திகள்