“டேய்.. திரும்பாத.. திரும்பாத”.. “அடப்பாவிகளா.. சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா!”.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனக்கான இடத்தில் நின்றுகொண்டிருந்த ஹெலிகாப்டரின் மேற்புறத்தில் அதன் இறக்கை கரகரவென சுற்றிக் கொண்டே இருந்துள்ளது.

அப்போது அவ்வழியே வந்த இன்னொரு டெம்பா டிராவலர் மீது ஹெலிகாப்டரின் இறக்கை பட்டுத் தெறித்ததும், டெம்போ சரிந்து விழ, ஹெலிகாப்டரின் இறக்கையோ வளைந்தது.
கொஞ்ச நேரத்தில்
சோனமுத்தா போச்சா... 🤣🤣🤣 pic.twitter.com/N7hwGUuqbu
— ஆஹான்!! 😉 (@Kadhar_Twitz) January 26, 2020
அந்த இடமே தூள் தூளாகியது. எப்போது, எங்கே நடந்தது என்று தெரியாத இந்த வீடியோ ட்விட்டரில் வலம் வருகிறது. இதைப் பார்த்த பலரும் ‘சோளமுத்தா போச்சா?’.. ‘அய்யோ சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா’ என்பன போன்ற வடிவேலு வசனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
VIDEOVIRAL, HELICOPTER