தென்னிந்திய பிரபல கோதாவரி உணவகம் இப்போது நியூ ஜெர்ஸியிலும்! அசத்தல் அறிவிப்பு..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தென்னிந்திய உணவகச் சங்கிலி நிறுவனம் (From Boston, MA) "கோதாவரி உணவகம்".

தென்னிந்திய பிரபல கோதாவரி உணவகம் இப்போது நியூ ஜெர்ஸியிலும்! அசத்தல் அறிவிப்பு..

உலகின் மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவக பிராண்டுகளில் ஒன்றான கோதாவரி உணவகம் இப்போது நியூ ஜெர்ஸியின் பிரின்ஸ்டனில், தங்கள் புதிய இடத்தை இந்த வார இறுதியில் திறக்கிறது.

அசல் தென்னிந்திய உணவுகளுடன் கூடிய தங்களின் நவநாகரீக மெனுவில் புதிய சேர்த்தல்களுடன் அதன் இருப்பைக் குறிக்க தயாராக உள்ளது கோதாவரி உணவக நிறுவனம். ஆம், கோதாவரி Nassau Park Blvd இல் அமைந்துள்ளது, இது நியூ ஜெர்ஸியின் பிரின்ஸ்டன் பகுதியைச் சுற்றி வாழ்பவர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையிலானது.

கோதாவரி நிறுவனத்தின் பிரின்ஸ்டனில் இருந்து ஸ்ரீனி இதுகுறித்து கூறுகையில், "டவுன்ஷிப்பில் இது எளிதான காரியம் இல்லை, ஆனால் இதைச் செய்ய நாங்கள் கடுமையாக உழைத்தோம்.” என தெரிவித்துள்ளார். இதேபோல், “சிந்தா சிகுரு புலாவ், தீபிகா படுகோடி போன்ற மிகவும் அசலான தென்னிந்திய உணவுகளை நியூ ஜெர்ஸிக்கு கொண்டு வர விரும்புகிறோம், அவ்வகையில் சமீபத்திய கோதாவரி உணவக நிறுவனத்தின் மெனு பல இந்திய உணவு விரும்பிகளிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.” என்று ஸ்ரீதர் & ரித்தேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும், "எங்கள் முந்தைய அனுபவங்களிலிருந்து பிராண்டை யாருக்கு வழங்குவது என்பதில் நாங்கள் இப்போது மிகவும் ஆர்வமாக உள்ளோம், இந்த ஆண்டு அத்தகைய நல்ல குழுவைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பாக உள்ளது" என்று கோதாவரியின் நிறுவனர்கள் இதுகுறித்து தெரிவித்தனர்.

தென்னிந்திய பிரபல உணவகமான கோதாவரி உணவக நிறுவனம்,  ஏற்கனவே, "யுனைடெட் தெலுங்கு கிச்சன்ஸ் (UTK) & "Ishtaa" (Pure Veg) ஆகியவற்றை இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் தொடங்கி, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் விரிவடைந்து இந்திய சந்தையில் அலைகளை உருவாக்குகிறது. இப்போது உலகம் முழுவதும் நமது தென்னிந்திய உணவுகளுடன் ராக் & ரோல் செய்ய கோதாவரி உணவகம் தயாராக உள்ளது.

Here are the details to visit Godavari in Princeton!

Godavari Princeton

465 Nassau Park Blvd

Princeton, NJ 08540

For contact:

Phone: 609-454-2574

Email: princeton@godavarius.com

To join the Godavari Family, you can reach them at franchise@godavarius.com

Visit: www.GodavariUS.com  

Content Produced by: Indian Clicks, LLC

GODAVARI RESTAURANT, SOUTH INDIAN RESTAURANT, INDIAN RESTAURANT IN NJ, INDIAN RESTAURANT IN PRINCETON

மற்ற செய்திகள்