'புனித கங்கை நதிக்கரை பாலத்துல நின்னு'.. 'நிர்வாண வீடியோ?'.. 'அதிரவைத்த பிரஞ்சு பெண்'... 'கடைசியில் சொன்ன காரணம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் ரிஷிகேஷில் நிர்வாணமாக வீடியோ எடுத்த பிரஞ்சு நாட்டு பெண்ணை போலீஸார் கைது செய்த நிலையில் தான் செய்த தவறுக்காக பகிரங்க மன்னிப்பை அப்பெண் கேட்டுள்ளார்.
Marie Helene என்கிற 27 வயது பெண் கங்கை நதிக்கரையின் லட்சுமண் ஜூலா பாலம் மீது ஆடையின்றி நிர்வாண ஸ்டண்ட் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளாகியதை அடுத்து, அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட Marie Helene தன்னுடைய செயலுக்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். அத்துடன், நாட்டில் நிகழும் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி செய்ததாகவும் எனினும் ரிஷிகேஷில் பக்தர்கள் மனம் புண்படும்படி நடந்துகொண்டதால் பகிரங்க மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்