அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!.. 'இனி என்ன... பண்டிகைய கொண்டாட வேண்டியது தானே!'.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் தொகைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!.. 'இனி என்ன... பண்டிகைய கொண்டாட வேண்டியது தானே!'.. முழு விவரம் உள்ளே

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த போனஸ் அறிவிப்பின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3,737 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள்.

மற்ற செய்திகள்