‘2 கோடி பயனாளர்களின்.. அந்தரங்கத்துக்கு நேர்ந்த அதோ கதி!’.. ‘பிரபல’ ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ‘அதிர்ச்சி’ தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆன்லைன் மளிகை பொருள் விற்பனை தளமான பிக் பாஸ்கெட்டின் 2 கோடி பயனாளர்களின் தகவல்கள் டார்க் வெப்சைட்களில் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘2 கோடி பயனாளர்களின்.. அந்தரங்கத்துக்கு நேர்ந்த அதோ கதி!’.. ‘பிரபல’ ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ‘அதிர்ச்சி’ தகவல்!

இன்றைய காலக்கட்டத்தில் திருடர்கள் திருடப்படுபவரின் முகத்தை பார்க்க வேண்டும் என்றோ, ரிஸ்க் எடுத்து மறைந்து பதுங்கி திருடிக் கொண்டு ஓடவேண்டும் என்றோ அவசியம் இல்லை. ஏனென்றால் எல்லாமே ஆன்லைன் மூலமாக ஒரு நிமிடத்தில் நடந்துவிடுகிறது.

அதன்படி பயனாளர்களின் பெயர், செல்போன் எண், முகவரி, இணைய முகவரி போன்ற தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக பெங்களூர் போலீஸில் பிக்பாஸ்கெட் நிறுவனம் புகார் அளித்துள்ளது. 

data breach of 2 crore BB users Popular Online Super market firm confi

அத்துடன் இந்நிறுவனத்தின் தகவல்களை ஹேக் செய்த மர்ம நபர்கள், அவற்றை திருடி டார்க் வெப்சைட்டில் பதிவிட்டு 30 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்