"இங்கயும் கொரோனா வந்துடுச்சு... 2 நாளைக்கு முதல்வர் ஆபீஸ் க்ளோஸ்.. யாரும் வராதீங்க!".. அதிரடியாக அறிவித்த முதல்வர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதுச்சேரி முதல்வர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுவதாகவும், யாரும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

"இங்கயும் கொரோனா வந்துடுச்சு... 2 நாளைக்கு முதல்வர் ஆபீஸ் க்ளோஸ்.. யாரும் வராதீங்க!".. அதிரடியாக அறிவித்த முதல்வர்!

முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2 நாட்களுக்கு புதுச்சேரி அலுவலகம் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

மற்ற செய்திகள்