VIDEO: 'நமக்கு எதுக்குடா கேட் பாஸ்...' 'சும்மா உள்ள போவோம்...' ஆத்தி இது 'அது' இல்ல...! 'கண்ணாடி அறைக்குள் பதுங்கிய வாட்ச்மேன்...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காட்டுக்குள் இருந்து வழிதவறிய சிங்கம் ஒன்று குஜராத் மாநிலத்தின் தங்கும் விடுதி நுழைந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: 'நமக்கு எதுக்குடா கேட் பாஸ்...' 'சும்மா உள்ள போவோம்...' ஆத்தி இது 'அது' இல்ல...! 'கண்ணாடி அறைக்குள் பதுங்கிய வாட்ச்மேன்...' - வைரல் வீடியோ...!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனகத் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஹோட்டல் ஒன்றில் கடந்த திங்கள்கிழமையன்று காலை 5 மணியளவில் சிங்கம் ஒன்று நுழைந்துள்ளது.

ஹோட்டலின் நுழைவாயில் வழியே நுழைந்த சிங்கத்தை பார்த்து, காவலாளி, தனது கண்ணாடி அறைக்குள் பதுங்கிக் கொண்டதோடு, தொலைபேசி மூலம் ஓட்டலில் இருந்த அனைவரையும் உஷார் படுத்தினார்.

வாகனம் நிறுத்துமிடம் மற்றும் விடுதி வளாகங்களில் சுற்றித்திரிந்த பின் கதவு ஏறி குதித்து வெளியே சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்