"இந்திய சீன எல்லையின் பாலமே இப்படியா?".. 'லாரியின் பாரம் தாங்காமல்' நடந்த 'பதைபதைப்பு சம்பவம்!'.. பரவும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்ரகாண்ட் மாநிலத்தில் ஒரு பாலம் நிலைகுலைந்து சரிந்ததில், அதன் மேல் சென்றுகொண்டிருந்த லாரி, வறண்ட ஆற்றில் விழுந்த சம்பவம் வீடியோவாக வலம் வருகிறது.
இந்திய சீன எல்லையை ஒட்டிய பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடந்துவரும் நிலையில், பிதோர்கரில் இருந்து எல்லையை நோக்கி செல்லும் தாபா மிலம் சாலை வழியாக அதிக எடையுடன் கூடிய கட்டுமான எந்திரத்துடன் லாரி சென்றுகொண்டிருந்தது.
அப்போது வழியில் இருந்த பெய்லி பாலத்தைக் கடந்த லாரி ஒன்றின் எடையை தாங்க முடியாமல் பாலம்
Dramatic footage of bridge collapse due to overload caught on camera at the India-China border. Thankfully no fatalities reported.https://t.co/O6otJWJHvs pic.twitter.com/h9JLmYzwS3
— Colin Caprani (@ccaprani) June 22, 2020
உடைந்து விழுந்தது. இந்த வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.
மற்ற செய்திகள்