VIDEO: ஒரு 'சேஃப்டிக்கு' எடுத்து வச்சுப்போம்...! 'காட்டுக்குள்ள யூஸ் ஆகும்...' 'பைக் முன்னாடி போய் யானை பார்த்த வேலை...' - ஒரு முடிவோட தான் வந்துருக்கு போலையே...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காட்டு யானை ஒன்று ஹெல்மெட்டை திருடி செல்லும் சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

VIDEO: ஒரு 'சேஃப்டிக்கு' எடுத்து வச்சுப்போம்...! 'காட்டுக்குள்ள யூஸ் ஆகும்...' 'பைக் முன்னாடி போய் யானை பார்த்த வேலை...' - ஒரு முடிவோட தான் வந்துருக்கு போலையே...!

அசாம் மாநிலம் குவஹாத்தி பகுதியில் இருக்கும் ராணுவ வளாகத்திற்குள் காட்டு யானை ஒன்று நுழைந்து தடுப்புகளை மதித்து ஓரமாக நடந்து சென்றது.

அப்போது அப்பகுதியில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது ஹெல்மெட் ஒன்று கிடந்துள்ளது. அதைப்பார்த்த யானை என்ன நினைத்ததோ, அதை துதிக்கையில் எடுத்து, தேங்காயை கவ்வுவது போல வாயில் கவ்விச் சென்றதுள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

 

மற்ற செய்திகள்